-
ஏசாயா 63:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
63 ஏதோமிலிருந்து+ வருகிறவர் யார்?
கண்ணைப் பறிக்கும் வண்ண* உடையில் போஸ்றாவிலிருந்து+ வருகிறவர் யார்?
கம்பீரமான உடை உடுத்திக்கொண்டு,
மகா வல்லமையோடு நடந்து வருகிறவர் யார்?
“நீதிநியாயத்தோடு பேசுகிற நான்தான் அவர்.
மகா வல்லமையோடு காப்பாற்றுகிறவராகிய நான்தான் அவர்.”
3 “நான் தனியாகத் திராட்சரச ஆலையில் மிதித்தேன்.
யாருமே என்னுடன் இல்லை.
நான் அவர்களைக் கோபத்தோடு மிதித்துப்போட்டேன்.
அவர்களை ஆக்ரோஷத்தோடு மிதித்து நசுக்கினேன்.+
என் உடைகளில் அவர்களுடைய இரத்தம் தெறித்தது.
நான் போட்டிருந்த துணியெல்லாம் கறைபட்டது.
-