வெளிப்படுத்துதல் 6:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அப்போது பூமியின் ராஜாக்களும், உயர் அதிகாரிகளும், படைத் தளபதிகளும், பணக்காரர்களும், பலசாலிகளும், அடிமைகள் எல்லாரும், சுதந்திர மக்கள் எல்லாரும் மலைகளில் இருக்கிற பாறைகளுக்கு நடுவிலும் குகைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.+
15 அப்போது பூமியின் ராஜாக்களும், உயர் அதிகாரிகளும், படைத் தளபதிகளும், பணக்காரர்களும், பலசாலிகளும், அடிமைகள் எல்லாரும், சுதந்திர மக்கள் எல்லாரும் மலைகளில் இருக்கிற பாறைகளுக்கு நடுவிலும் குகைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.+