ஏசாயா 36:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 காமாத்திலும் அர்பாத்திலும்+ உள்ள தெய்வங்களால் என்ன செய்ய முடிந்தது? செப்பர்வாயிமில்+ உள்ள தெய்வங்களாலும் என்ன செய்ய முடிந்தது? அவற்றால் சமாரியாவை என்னிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?+
19 காமாத்திலும் அர்பாத்திலும்+ உள்ள தெய்வங்களால் என்ன செய்ய முடிந்தது? செப்பர்வாயிமில்+ உள்ள தெய்வங்களாலும் என்ன செய்ய முடிந்தது? அவற்றால் சமாரியாவை என்னிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?+