உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 உங்களுடைய கருணைக்காக இந்த அடியேன் கெஞ்சுவதைக் கேளுங்கள். இந்த இடத்தை நோக்கி உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்யும் வேண்டுதலைக் கேளுங்கள். பரலோகத்திலுள்ள உங்கள் குடியிருப்பிலிருந்து+ கேட்டு எங்களை மன்னியுங்கள்.+

  • 2 நாளாகமம் 6:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உங்களுடைய பெயருக்குப் புகழ்சேர்க்க இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னீர்களே.+ அதனால், இந்த இடத்தை நோக்கி உங்களுடைய ஊழியன் செய்கிற ஜெபத்தைக் கேட்பதற்காக இரவும் பகலும் உங்களுடைய கண்கள் இந்த ஆலயத்தின் மேல் இருக்கட்டும்.

  • 2 நாளாகமம் 20:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ‘எங்களுக்குக் கஷ்டம் வரும்போது, போரினாலோ தண்டனையினாலோ கொடிய நோயினாலோ பஞ்சத்தினாலோ நாங்கள் தாக்கப்படும்போது, இந்த ஆலயத்துக்கு வந்து உங்கள் முன்னால் நின்று மன்றாடுவோம்; (ஏனென்றால், இந்த ஆலயம் உங்களுடைய பெயரைத் தாங்கியிருக்கிறது)+ கஷ்டத்தைப் போக்கச் சொல்லி நாங்கள் கெஞ்சும்போது, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டு உதவி செய்யுங்கள்’+ என்று வேண்டிக்கொண்டார்கள்.

  • தானியேல் 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதனால் துக்கத் துணியை* உடுத்தி, என்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, விரதமிருந்தேன்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் உதவியைக் கேட்டுக் கெஞ்சினேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்