-
ஏசாயா 37:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அசீரிய ராஜா தன்னுடைய ஊழியன் ரப்சாக்கேயை அனுப்பி, உயிருள்ள கடவுளைப் பழித்துப் பேசியிருக்கிறான்.+ அவன் பேசிய பேச்சை உங்கள் கடவுளான யெகோவா கேட்டிருப்பார். அவனுக்கு யெகோவா தக்க தண்டனை தருவார். அதனால், இப்போது தேசத்தில் மீதியிருக்கிற ஜனங்களுக்காக+ அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’+ என்று எசேக்கியா உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார்கள்.
-