-
2 நாளாகமம் 32:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதோடு, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைக் கேவலப்படுத்தி+ எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் சனகெரிப் எழுதினான்.+ அதில், “மற்ற தேசத்து தெய்வங்களால் தங்களுடைய மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.+ அதேபோல, எசேக்கியாவின் கடவுளாலும் என்னிடமிருந்து அவனுடைய மக்களைக் காப்பாற்ற முடியாது” என்று கடவுளைப் பழித்து எழுதியிருந்தான்.
-