சங்கீதம் 33:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஆனால், யெகோவாவின் தீர்மானங்களும்,*அவருடைய உள்ளத்தின் யோசனைகளும் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.+ ஏசாயா 46:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.+ ‘நான் நினைத்தது* நிச்சயம் நிறைவேறும்.+விரும்புவதையெல்லாம் நான் செய்து முடிப்பேன்’+ என்று சொல்கிறேன்.
10 நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.+ ‘நான் நினைத்தது* நிச்சயம் நிறைவேறும்.+விரும்புவதையெல்லாம் நான் செய்து முடிப்பேன்’+ என்று சொல்கிறேன்.