உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:29-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 எசேக்கியா, உனக்கு நான் தரும் அடையாளம் இதுதான்: இந்த வருஷம் தானாக விளைந்ததை* சாப்பிடுவீர்கள்; அடுத்த வருஷம் அதிலிருந்து முளைக்கிற பயிர்களைச் சாப்பிடுவீர்கள்;+ ஆனால், அதற்கடுத்த வருஷம் நீங்களே விதைத்து அறுவடை செய்வீர்கள், திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.+ 30 யூதா மக்களில் மீதியிருக்கிற ஆட்கள்+ மரம்போல் வேரூன்றி நிற்பார்கள், காய்த்துக் குலுங்குவார்கள். 31 மீதியிருக்கிற மக்கள் எருசலேமிலிருந்தும், உயிர்தப்புகிற ஆட்கள் சீயோன் மலையிலிருந்தும் புறப்பட்டுப் போவார்கள். பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்