-
ஏசாயா 59:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பழிவாங்குதலை உடை போல உடுத்திக்கொண்டார்.+
வைராக்கியத்தை மேலாடை போல அணிந்துகொண்டார்.
-
-
சகரியா 1:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 பின்பு, என்னோடு பேசிக்கொண்டிருந்த அந்தத் தேவதூதர் என்னிடம், “நீ இதைச் சத்தமாக அறிவிப்பு செய்: ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “எருசலேமுக்கும் சீயோனுக்கும் உதவி செய்ய நான் மிகுந்த வைராக்கியமாக இருக்கிறேன்.+ 15 ஆனால், அலட்சியமாக இருக்கும் தேசங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறேன்.+ ஏனென்றால், நான் கொஞ்சமாகத் தண்டிக்க நினைத்த+ என்னுடைய ஜனங்களை அவர்கள் ரொம்பவே கொடுமைப்படுத்தினார்கள்.”’+
-