-
யோசுவா 10:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,
“சூரியனே, கிபியோன்மேல்+ அசையாமல் நில்.+
சந்திரனே, ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அப்படியே நில்!”
என்று சொன்னார்.
13 அதனால், இஸ்ரவேல் தேசத்தார் எதிரிகளைப் பழிவாங்கித் தீர்க்கும்வரை சூரியன் அசையாமல் நின்றது, சந்திரனும் நகரவில்லை. இது யாசேரின் புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒருநாள் முழுக்க சூரியன் நடுவானத்தில் அசையாமல் நின்றது, அது மறையவே இல்லை.
-