-
1 பேதுரு 1:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 வேதவசனம் சொல்கிறபடி, “மனுஷர்கள் எல்லாரும் புல்லைப் போல் இருக்கிறார்கள், அவர்களுடைய மகிமையெல்லாம் புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது; புல் உலர்ந்துபோகும், அதன் பூவும் உதிர்ந்துபோகும். 25 ஆனால், யெகோவாவின்* வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.”+ இந்த ‘வார்த்தைதான்’ உங்களுக்கு நல்ல செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.+
-