-
யோவான் 12:37, 38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 அவர்கள் முன்னால் அவர் ஏராளமான அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை. 38 ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது: “யெகோவாவே,* நாங்கள் சொன்ன விஷயத்தை* கேட்டு அதில் விசுவாசம் வைத்தது யார்?+ யெகோவா* யாருக்குத் தன்னுடைய பலத்தை* காட்டியிருக்கிறார்?”+
-