-
எசேக்கியேல் 34:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 “நானே என்னுடைய ஆடுகளை மேய்ப்பேன்.+ நானே அவற்றைச் சுகமாகப் படுத்துக்கொள்ள வைப்பேன்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”
-