-
1 பேதுரு 5:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 கண்காணிகளாகச் சேவை செய்து,* உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்.+ கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும்,+ அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல்+ ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள். 3 கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மேல் ஆதிக்கம் செலுத்தாமல்,+ மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.+
-