நீதிமொழிகள் 30:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 வானத்துக்கு ஏறி இறங்கியவர் யார்?+ காற்றைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்தவர் யார்? தண்ணீரைத் தன் உடையில் கட்டிவைத்தவர் யார்?+ பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தவர் யார்?+ அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனின் பெயர் என்ன? உனக்குத் தெரியுமா?
4 வானத்துக்கு ஏறி இறங்கியவர் யார்?+ காற்றைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்தவர் யார்? தண்ணீரைத் தன் உடையில் கட்டிவைத்தவர் யார்?+ பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தவர் யார்?+ அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனின் பெயர் என்ன? உனக்குத் தெரியுமா?