யோபு 38:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோது+ நீ எங்கே இருந்தாய்? உனக்குத் தெரியும் என்றால் சொல். 5 அதற்கு அளவுகள் குறித்தது யார் என்று சொல்ல முடியுமா?நூல் பிடித்து அதை அளந்தது யார் என்று தெரியுமா?
4 நான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோது+ நீ எங்கே இருந்தாய்? உனக்குத் தெரியும் என்றால் சொல். 5 அதற்கு அளவுகள் குறித்தது யார் என்று சொல்ல முடியுமா?நூல் பிடித்து அதை அளந்தது யார் என்று தெரியுமா?