26 அவர் கேட்டு வாங்கிய அந்தத் தங்க மூக்குவளையங்களின் எடை 1,700 தங்கச் சேக்கலாக இருந்தது. அதைத் தவிர, பிறை வடிவ ஆபரணங்கள், பதக்கங்கள், மீதியானிய ராஜாக்களின் ஊதா நிற கம்பளி உடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்திலிருந்த அணிகலன்கள்+ ஆகியவற்றையும் அந்த ஆட்கள் கொடுத்தார்கள்.