எசேக்கியேல் 37:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னுடைய சக்தியை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்.+ உங்கள் தேசத்திலேயே உங்களைக் குடிவைப்பேன். அப்போது, யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்தேன் என்று தெரிந்துகொள்வீர்கள்’” என்றார்.
14 யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னுடைய சக்தியை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்.+ உங்கள் தேசத்திலேயே உங்களைக் குடிவைப்பேன். அப்போது, யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்தேன் என்று தெரிந்துகொள்வீர்கள்’” என்றார்.