-
எரேமியா 32:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இந்த நகரம் நிச்சயமாகவே கல்தேயர்களின் கைக்குப் போய்ச் சேரும் என்று தெரிந்திருந்தும், ‘சாட்சிகளுக்கு முன்பாக நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கு’ என்று நீங்கள் ஏன் என்னிடம் சொன்னீர்கள்?” என்றேன்.
-