உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, கடவுள் இரண்டு மிகப் பெரிய ஒளிச்சுடர்களைத் தெரியும்படி செய்தார். பகலில் பிரகாசமாய் ஒளிவீச* ஓர் ஒளிச்சுடரையும்+ இரவில் இதமாய் ஒளிவீச ஓர் ஒளிச்சுடரையும், அதோடு நட்சத்திரங்களையும் தெரிய வைத்தார்.+

  • ஏசாயா 54:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 மலைகள் ஒழிந்துபோகலாம்.

      குன்றுகள் அழிந்துபோகலாம்.

      ஆனால், உனக்கு நான் காட்டுகிற மாறாத அன்பு ஒழியாது.+

      சமாதானத்துக்காக நான் செய்திருக்கிற ஒப்பந்தமும் அழியாது”+ என்று

      உன்மேல் இரக்கம் காட்டுகிற யெகோவா+ சொல்கிறார்.

  • எரேமியா 31:35-37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 யெகோவா சொல்வது இதுதான்.

      பகலில் வெளிச்சம் தர சூரியனைப் படைத்து,

      ராத்திரியில் வெளிச்சம் தர நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் சட்டங்களைக் கொடுத்து,

      கடலைக் கொந்தளிக்கவும், அலைகளைப் பொங்கியெழவும் வைக்கிறவராகிய

      பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ளவர்+ சொல்வது இதுதான்:

      36 “‘இந்த விதிமுறைகள் எப்படி ஒருநாளும் ஒழிந்துபோகாதோ

      அப்படியே, இஸ்ரவேல் வம்சமும் என் முன்னால் ஒரு தேசமாக இல்லாதபடி ஒருநாளும் ஒழிந்துபோகாது’+ என்று யெகோவா சொல்கிறார்.”

      37 யெகோவா சொல்வது இதுதான்: “‘மேலே இருக்கிற வானத்தை அளக்கவோ, கீழே இருக்கிற பூமியின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடிக்கவோ ஒருவனால் எப்படி முடியாதோ அப்படித்தான் இஸ்ரவேல் வம்சத்தார் செய்த குற்றங்களுக்காக என்னால் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித்தள்ள முடியாது’ என்று யெகோவா சொல்கிறார்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்