உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 32:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 மாசெயாயின் மகனாகிய நேரியாவின்+ மகன் பாருக்கிடம்+ கொடுத்தேன். என் பெரியப்பா மகன் அனாமெயேலுக்கு முன்பாகவும், கிரயப் பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், ‘காவலர் முற்றத்தில்’+ உட்கார்ந்திருந்த எல்லா யூதர்களுக்கு முன்பாகவும் அதைக் கொடுத்தேன்.

  • எரேமியா 45:2-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “பாருக்கே, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உனக்குச் சொல்வது இதுதான்: 3 ‘நீ புலம்பிக்கொண்டே, “ஐயோ, யெகோவா எனக்கு வேதனைக்குமேல் வேதனை கொடுத்துவிட்டார். குமுறிக் குமுறியே நான் களைத்துப்போய்விட்டேன். எனக்கு நிம்மதியே இல்லை” என்று சொன்னாய்.’

      4 அதனால், கடவுள் உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, இந்த முழு தேசத்திலும் நான் கட்டியதை இடிக்கப்போகிறேன், நான் நட்டு வைத்ததைப் பிடுங்கி எறியப்போகிறேன்.+ 5 நீயோ உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.* அவற்றைத் தேடுவதை நிறுத்து!”’

      ‘ஏனென்றால், நான் எல்லா உயிர்களையும் அழிக்கப்போகிறேன்.+ ஆனால், நீ எங்கே போனாலும் நான் உன்னுடைய உயிரைக் காப்பாற்றுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்