-
எரேமியா 36:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 யெகுதி அந்தச் சுருளிலிருந்து மூன்று, நான்கு பத்திகளை வாசித்ததும் ராஜா அந்தப் பகுதியை செயலாளரின் கத்தியால் வெட்டி நெருப்பில் தூக்கி வீசினார். யெகுதி வாசிக்க வாசிக்க ராஜா இப்படியே அந்தச் சுருளை வெட்டிப் போட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் மொத்த சுருளும் எரிந்துபோனது.
-