2 எல்லாவற்றையும் கேட்ட பின்பு அவர் எரேமியாவைத் தடியால் அடிக்கவும், தொழுமரத்தில் மாட்டி வைக்கவும்+ உத்தரவு போட்டார். அந்தத் தொழுமரம் யெகோவாவின் ஆலயத்தில் ‘பென்யமீனின் உயர்ந்த நுழைவாசலுக்கு’ பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.
32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது.