எரேமியா 37:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 சிதேக்கியா ராஜா, செலேமியாவின் மகன் யெகூகாலையும்+ குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவையும்+ எரேமியா தீர்க்கதரிசியிடம் அனுப்பி, “தயவுசெய்து எங்களுக்காக யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லச் சொன்னார்.
3 சிதேக்கியா ராஜா, செலேமியாவின் மகன் யெகூகாலையும்+ குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவையும்+ எரேமியா தீர்க்கதரிசியிடம் அனுப்பி, “தயவுசெய்து எங்களுக்காக யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லச் சொன்னார்.