உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 25:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான்+ இவர்களைப் பிடித்து ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.+

  • எரேமியா 40:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ எரேமியாவை ராமாவிலிருந்து+ விடுதலை செய்து அனுப்பிய பின்பு எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. நேபுசராதான் எரேமியாவுக்குக் கைவிலங்குகள் மாட்டி அங்கே கொண்டுபோயிருந்தான். பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி பிடித்து வைக்கப்பட்ட எருசலேம் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் எரேமியா இருந்தார்.

  • எரேமியா 52:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான் எருசலேமுக்குள் வந்தான்.+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் சேவகன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்