எரேமியா 6:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பென்யமீன் ஜனங்களே, எருசலேமிலிருந்து தப்பித்து ஓடுங்கள். தெக்கோவா+ ஊரில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+பெத்-கேரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்! ஏனென்றால், வடக்கிலிருந்து பேராபத்தும் பேரழிவும் வந்துகொண்டிருக்கிறது.+
6 பென்யமீன் ஜனங்களே, எருசலேமிலிருந்து தப்பித்து ஓடுங்கள். தெக்கோவா+ ஊரில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+பெத்-கேரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்! ஏனென்றால், வடக்கிலிருந்து பேராபத்தும் பேரழிவும் வந்துகொண்டிருக்கிறது.+