உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 25:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அப்போது, கெதலியா அவர்களுக்கும் அவர்களுடைய ஆட்களுக்கும் உறுதிமொழி கொடுத்தார்; “கல்தேயர்களுக்குச் சேவை செய்ய பயப்படாதீர்கள். இந்தத் தேசத்திலேயே தங்கி, பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்வீர்கள்”+ என்று சொன்னார்.

  • எரேமியா 27:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிகிற தேசத்தாரை நான் அவர்களுடைய தேசத்திலேயே விட்டுவைப்பேன். அவர்கள் அங்கேயே பயிர்செய்து அங்கேயே வாழ்வார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்