-
எரேமியா 25:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா என்னிடம், “என் கையில் இருக்கிற கோபம் என்கிற திராட்சமதுக் கிண்ணத்தை வாங்கிக்கொள். நான் உன்னை அனுப்பும் தேசங்களில் இருக்கிற ஜனங்களுக்கு அதைக் குடிக்கக் கொடு. 16 அவர்கள் அதைக் குடித்துத் தள்ளாடி, பைத்தியக்காரர்களைப் போல நடந்துகொள்வார்கள். ஏனென்றால், அவர்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”+ என்று சொன்னார்.
-