11 ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது பாசானின் ராஜாவாகிய ஓக் மட்டும்தான். அவனுக்காக இரும்பினால்* செய்யப்பட்ட சவப்பெட்டி அம்மோனியர்களின் நகரமாகிய ரப்பாவில் இன்னும் இருக்கிறது. அதன் நீளம் ஒன்பது முழம்,* அகலம் நான்கு முழம்.
5 நான் ரப்பாவை+ ஒட்டகங்கள் மேய்கிற நிலமாகவும், அம்மோனியர்களின் தேசத்தை மந்தைகள் படுத்துக்கொள்கிற இடமாகவும் மாற்றுவேன். அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்”’” என்றார்.