எரேமியா 31:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 காலம் வரும்; அப்போது, எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற காவல்காரர்கள் சத்தமாக, ‘எல்லாரும் எழுந்து, சீயோனுக்குப் புறப்படுங்கள்! நம் கடவுளாகிய யெகோவாவிடம் போகலாம்’+ என்று சொல்வார்கள்” என்றார்.
6 காலம் வரும்; அப்போது, எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற காவல்காரர்கள் சத்தமாக, ‘எல்லாரும் எழுந்து, சீயோனுக்குப் புறப்படுங்கள்! நம் கடவுளாகிய யெகோவாவிடம் போகலாம்’+ என்று சொல்வார்கள்” என்றார்.