ஏசாயா 13:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஜனங்கள் கதிகலங்கிப்போவார்கள்.+ பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போலவேதனையிலும் வலியிலும் துடிப்பார்கள். பயத்தில் அவர்களுடைய முகம் வெளுத்துப்போகும்.மிரண்டுபோய் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள்.
8 ஜனங்கள் கதிகலங்கிப்போவார்கள்.+ பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போலவேதனையிலும் வலியிலும் துடிப்பார்கள். பயத்தில் அவர்களுடைய முகம் வெளுத்துப்போகும்.மிரண்டுபோய் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள்.