சங்கீதம் 137:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பாபிலோன் மகளே, சீக்கிரத்தில் அழியப்போகிறவளே,+நீ எங்களுக்குச் செய்த கொடுமையைஉனக்குத் திருப்பிச் செய்கிறவர் சந்தோஷமானவர்.+ ஏசாயா 13:17, 18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை. 18 அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.
8 பாபிலோன் மகளே, சீக்கிரத்தில் அழியப்போகிறவளே,+நீ எங்களுக்குச் செய்த கொடுமையைஉனக்குத் திருப்பிச் செய்கிறவர் சந்தோஷமானவர்.+
17 இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை. 18 அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.