எரேமியா 50:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “பாபிலோனைவிட்டு ஓடிப்போங்கள்.கல்தேயர்களின் தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்.+மந்தையில் முதலாவதாகப் போகிற கடாக்களைப் போலப் போங்கள். சகரியா 2:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 “சீயோன் ஜனங்களே, வாருங்கள்! பாபிலோன் நகரத்தில் குடியிருக்கிறவர்களே, அங்கிருந்து தப்பித்து வாருங்கள்!+ வெளிப்படுத்துதல் 18:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, பரலோகத்திலிருந்து வந்த இன்னொரு குரலைக் கேட்டேன்; அது, “என் மக்களே, அவளுடைய பாவங்களுக்குத் துணைபோகாமலும் அவளுக்கு வரப்போகும் தண்டனைகளில் பங்குகொள்ளாமலும் இருக்க வேண்டுமென்றால்+ அவளைவிட்டு வெளியே வாருங்கள்.+
8 “பாபிலோனைவிட்டு ஓடிப்போங்கள்.கல்தேயர்களின் தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்.+மந்தையில் முதலாவதாகப் போகிற கடாக்களைப் போலப் போங்கள்.
7 “சீயோன் ஜனங்களே, வாருங்கள்! பாபிலோன் நகரத்தில் குடியிருக்கிறவர்களே, அங்கிருந்து தப்பித்து வாருங்கள்!+
4 பின்பு, பரலோகத்திலிருந்து வந்த இன்னொரு குரலைக் கேட்டேன்; அது, “என் மக்களே, அவளுடைய பாவங்களுக்குத் துணைபோகாமலும் அவளுக்கு வரப்போகும் தண்டனைகளில் பங்குகொள்ளாமலும் இருக்க வேண்டுமென்றால்+ அவளைவிட்டு வெளியே வாருங்கள்.+