எரேமியா 25:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ எரேமியா 25:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 வடக்கே பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற ராஜாக்கள் எல்லாருக்கும் அடுத்தடுத்து அதைக் குடிக்கக் கொடுத்தேன். உலகத்தில் இருக்கிற மற்ற எல்லா ராஜ்யங்களுக்கும் கொடுத்தேன். அவர்கள் குடித்த பின்பு சேசாக்கு* ராஜா+ அதைக் குடிப்பான்.
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+
26 வடக்கே பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற ராஜாக்கள் எல்லாருக்கும் அடுத்தடுத்து அதைக் குடிக்கக் கொடுத்தேன். உலகத்தில் இருக்கிற மற்ற எல்லா ராஜ்யங்களுக்கும் கொடுத்தேன். அவர்கள் குடித்த பின்பு சேசாக்கு* ராஜா+ அதைக் குடிப்பான்.