எரேமியா 50:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+ அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது. மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.தேசமே வெறிச்சோடிப்போனது.” எரேமியா 50:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+
3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+ அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது. மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.தேசமே வெறிச்சோடிப்போனது.”
41 இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+