எஸ்றா 9:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+ ஏசாயா 59:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏனென்றால், உங்களுக்குமுன் நாங்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்தோம்.+எங்கள் பாவங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்கிறது.+ எங்கள் குற்றங்களையும் பாவங்களையும்நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.+ எசேக்கியேல் 23:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவள் விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்துவந்தாள்.+ பருவ வயதில் எகிப்து தேசத்தில் செய்த விபச்சாரத்தை ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தாள்.+
6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+
12 ஏனென்றால், உங்களுக்குமுன் நாங்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்தோம்.+எங்கள் பாவங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்கிறது.+ எங்கள் குற்றங்களையும் பாவங்களையும்நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.+
19 அவள் விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்துவந்தாள்.+ பருவ வயதில் எகிப்து தேசத்தில் செய்த விபச்சாரத்தை ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தாள்.+