எரேமியா 39:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு, பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளான நெர்கல்-சரேத்சேர் என்ற சம்கார், நேபோ-சர்சேகிம் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் மற்ற அதிகாரிகளும் உள்ளே போய் ‘நடு நுழைவாசலில்’+ உட்கார்ந்தார்கள்.
3 பின்பு, பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளான நெர்கல்-சரேத்சேர் என்ற சம்கார், நேபோ-சர்சேகிம் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் மற்ற அதிகாரிகளும் உள்ளே போய் ‘நடு நுழைவாசலில்’+ உட்கார்ந்தார்கள்.