எரேமியா 26:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்போது எரேமியா அந்த அதிகாரிகளையும் ஜனங்களையும் பார்த்து, “இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல யெகோவாதான் என்னை அனுப்பினார். அவர் சொல்லச் சொன்னதைத்தான் உங்களிடம் சொன்னேன்.+
12 அப்போது எரேமியா அந்த அதிகாரிகளையும் ஜனங்களையும் பார்த்து, “இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல யெகோவாதான் என்னை அனுப்பினார். அவர் சொல்லச் சொன்னதைத்தான் உங்களிடம் சொன்னேன்.+