2 நாளாகமம் 33:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 மனாசேக்கும் அவருடைய மக்களுக்கும் யெகோவா அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.+ எரேமியா 25:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “ஆமோனின் மகன் யோசியா யூதாவை ஆட்சி செய்த 13-ஆம் வருஷத்திலிருந்து+ இந்த 23 வருஷங்களாக யெகோவா என்னிடம் பல செய்திகளைச் சொன்னார். அவற்றை நான் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன், ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை.+
10 மனாசேக்கும் அவருடைய மக்களுக்கும் யெகோவா அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.+
3 “ஆமோனின் மகன் யோசியா யூதாவை ஆட்சி செய்த 13-ஆம் வருஷத்திலிருந்து+ இந்த 23 வருஷங்களாக யெகோவா என்னிடம் பல செய்திகளைச் சொன்னார். அவற்றை நான் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன், ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை.+