-
புலம்பல் 4:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அவர்கள் வீடுவாசலைப் பறிகொடுத்துவிட்டு அலைகிறார்கள்.
ஜனங்கள் அவர்களைப் பார்த்து, “பக்கத்தில் வராதீர்கள்! நீங்கள் தீட்டுப்பட்டவர்கள்!” என்று கத்துகிறார்கள்.
“போய்விடுங்கள்! போய்விடுங்கள்! எங்களைத் தொடாதீர்கள்!” என்று அலறுகிறார்கள்.
மற்ற தேசத்து ஜனங்களும், “அவர்கள் நம்மோடு வாழக் கூடாது” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள்.+
-