3 “இஸ்ரவேல் தேசமே, உன்னைப் பற்றி யெகோவா சொல்வதைக் கேள். எகிப்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர் சொல்லும் வார்த்தைகளைக் கேள்:
2 ‘பூமியிலுள்ள தேசங்களிலேயே உன்னை மட்டும்தான் நான் தேர்ந்தெடுத்தேன்.+
அதனால், நீ செய்த குற்றங்களுக்காக உன்னைக் கண்டிப்பாகத் தண்டிப்பேன்.+