-
லேவியராகமம் 26:41பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
41 அவர்கள் எனக்குத் துரோகம் செய்ததால் நானும் அவர்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுத்தேன்.+ எதிரிகளின் தேசத்துக்கு அவர்களைக் கொண்டுபோனேன்.+
அவர்கள் ஒருவேளை தங்களுடைய இதயத்திலுள்ள பிடிவாத குணத்தை விட்டுவிட்டுத்+ தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துதான் அப்படிக் கொண்டுபோனேன்.
-