-
ஏசாயா 44:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 “மரத்தில் ஒரு பாதியை எடுத்து நான் நெருப்பு மூட்டினேன்.
அந்த நெருப்புத் தணலில் ரொட்டியையும் கறியையும் சுட்டு சாப்பிட்டேன்.
அந்த மரத்தில் இன்னொரு பாதியை எடுத்து ஒரு அருவருப்பான சிலையை நான் செய்யலாமா?+
ஒரு மரத் துண்டை நான் கும்பிடலாமா?” என்று அவன் யோசிப்பது இல்லை.
அந்தளவுக்குக்கூட அவனுக்கு அறிவோ புத்தியோ* இல்லை.
-