உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 136:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 எஜமான்களுக்கெல்லாம் எஜமானுக்கு நன்றி சொல்லுங்கள்.

      அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

  • சங்கீதம் 136:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அவர் தன்னுடைய கைத்திறமையால்* வானத்தைப் படைத்தார்.+

      அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

  • ஏசாயா 40:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+

      பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள்.

      லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.

      குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+

  • எரேமியா 51:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர்தான் தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார்.

      தன்னுடைய ஞானத்தினால் நிலத்தை உண்டாக்கினார்.+

      தன்னுடைய புத்தியினால்* வானத்தை விரித்தார்.+

      16 அவர் குரல் கொடுக்கும்போது

      வானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*

      பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.

      மழையோடு மின்னலை மின்ன வைக்கிறார்.*

      காற்றைத் தன்னுடைய கிடங்குகளிலிருந்து வீசச் செய்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்