எரேமியா 4:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அழிவுக்குமேல் அழிவு என்ற செய்திதான் வருகிறது.தேசம் முழுவதும் நாசமாகிவிட்டது. திடீரென்று என்னுடைய கூடாரங்கள் பாழாக்கப்படுகின்றன.ஒரு நொடியில் என் கூடாரத் துணிகள் கிழிக்கப்படுகின்றன.+
20 அழிவுக்குமேல் அழிவு என்ற செய்திதான் வருகிறது.தேசம் முழுவதும் நாசமாகிவிட்டது. திடீரென்று என்னுடைய கூடாரங்கள் பாழாக்கப்படுகின்றன.ஒரு நொடியில் என் கூடாரத் துணிகள் கிழிக்கப்படுகின்றன.+