எரேமியா 6:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவா சொல்வது இதுதான்: “நான் இந்த ஜனங்களுக்கு முன்பாக முட்டுக்கட்டைகளை வைப்பேன்.அவர்கள் தடுக்கி விழுவார்கள்.தகப்பன்களும் சரி, மகன்களும் சரி,அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களும் சரி, அவர்களுடைய நண்பர்களும் சரி,எல்லாரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள்.”+ எசேக்கியேல் 5:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+
21 யெகோவா சொல்வது இதுதான்: “நான் இந்த ஜனங்களுக்கு முன்பாக முட்டுக்கட்டைகளை வைப்பேன்.அவர்கள் தடுக்கி விழுவார்கள்.தகப்பன்களும் சரி, மகன்களும் சரி,அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களும் சரி, அவர்களுடைய நண்பர்களும் சரி,எல்லாரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள்.”+
10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+