-
எரேமியா 12:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 என்னுடைய சொத்தாகிய என் ஜனங்கள் காட்டிலுள்ள சிங்கத்தைப் போல ஆகிவிட்டார்கள்.
என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறார்கள்.
அதனால், நான் அவர்களை வெறுத்துவிட்டேன்.
-