2 அதில் ஒரு பங்கை எடுத்து முற்றுகை நாட்களின் முடிவில் நகரத்துக்குள் சுட்டெரிக்க வேண்டும்.+ இன்னொரு பங்கை எடுத்து நகரத்தைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போட வேண்டும்.+ கடைசி பங்கை எடுத்து காற்றில் பறக்கவிட வேண்டும். அவற்றுக்குப் பின்னால் நான் ஒரு வாளை அனுப்புவேன்.+