-
எரேமியா 23:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 “ஆனால், காலம் வருகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அதுமுதல் ஜனங்கள், ‘இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’*+ என்று சொல்ல மாட்டார்கள். 8 அதற்குப் பதிலாக, ‘இஸ்ரவேல் வம்சத்தாரை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்றே சொல்வார்கள். அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்கள் வாழ்வார்கள்.”+
-