எரேமியா 4:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 “உன்னுடைய கெட்ட வழிகளுக்கும் செயல்களுக்கும் சரியான கூலி கிடைக்கும்.+உனக்குப் பயங்கரமான தண்டனை கொடுப்பேன். ஏனென்றால், எனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமே உன் உள்ளத்தில் இல்லை!” என்று அவர் சொல்கிறார்.
18 “உன்னுடைய கெட்ட வழிகளுக்கும் செயல்களுக்கும் சரியான கூலி கிடைக்கும்.+உனக்குப் பயங்கரமான தண்டனை கொடுப்பேன். ஏனென்றால், எனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமே உன் உள்ளத்தில் இல்லை!” என்று அவர் சொல்கிறார்.